{"title":"Home page","description":null,"products":[{"product_id":"south-indian-lunch-sambar-powder","title":"South Indian Sambar Powder  (50gm)","description":"\u003cblockquote\u003e\n\u003cp\u003eIngredients:\u003cbr\u003eBengal Gram, Black Pepper, Chilli, Fenugreek, Rice, Coriander, Cumin, Red Chilli, Asafoetida, Toor Dal, Mustard, Salt and Curry Leaves.\u003cbr\u003eHow to Make:\u003cbr\u003eBoil 200 g dhal with 500 ml of water and keep aside.\u003cbr\u003eHeat 3 tbsp of refined oil.\u003cbr\u003eAdd 1 tsp mustard, 100 g sambar onions and 1 sprig of curry leaves. Fry until golden brown.\u003cbr\u003eAdd 100 g of cut vegetables of your choice, 50 g chopped tomatoes and ½ cup tamarind juice.\u003cbr\u003eAdd 25 g Moms Masala 99 Sambar Podi, salt to taste and the pre-boiled dhal.\u003cbr\u003eCook for 10–15 minutes.\u003cbr\u003eGarnish with chopped coriander leaves.\u003cbr\u003eDelicious sambar is ready to serve.\u003cbr\u003eசெய்முறை:\u003cbr\u003e200 கிராம் துவரம் பருப்பை 500 மில்லி தண்ணீரில் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\u003cbr\u003eகடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.\u003cbr\u003e1 டீஸ்பூன் கடுகு, 100 கிராம் சாம்பார் வெங்காயம் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\u003cbr\u003eபின்னர் 100 கிராம் விருப்பமான காய்கறிகள், 50 கிராம் நறுக்கிய தக்காளி மற்றும் ½ கப் புளிக்கரைசல் சேர்க்கவும்.\u003cbr\u003eஅதனுடன் 25 கிராம் Moms Masala 99 Sambar Podi, தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து 10–15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\u003cbr\u003eஇறுதியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\u003cbr\u003eசுவையான சாம்பார் தயார்.\u003cbr\u003eNUTRITIONAL INFORMATION\u003cbr\u003ePer 100 g of this Product (Approx.)\u003cbr\u003eNutrient    Value\u003cbr\u003eEnergy    418 Kcal\u003cbr\u003eProtein    15.64 g\u003cbr\u003eCarbohydrate    58.35 g\u003cbr\u003eTotal Sugar    13.58 g\u003c\/p\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"Mom's masala 99","offers":[{"title":"Default Title","offer_id":47868001288428,"sku":null,"price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0835\/3264\/4588\/files\/chips-bag-mockup_18_c5a14683-ea75-45c2-a736-97f1409eb169.png?v=1783402257"}],"url":"https:\/\/www.moms99.in\/collections\/frontpage.oembed","provider":"Mom's masala 99","version":"1.0","type":"link"}