{"product_id":"mutton-masala","title":"Mutton Masala  (50gm)","description":"\u003ch2\u003eIngredients\u003c\/h2\u003e\n\u003cp\u003eCinnamon, Cloves, Cumin Seeds, Coriander, Red Chilli, and Curry Leaves.\u003c\/p\u003e\n\u003ch2\u003eHow to Prepare\u003c\/h2\u003e\n\u003col\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eHeat edible oil in a pan and splutter mustard seeds.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eAdd \u003cstrong\u003e100 g of chopped onions\u003c\/strong\u003e and sauté until golden brown.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eAdd \u003cstrong\u003e150 g of chopped tomatoes\u003c\/strong\u003e and cook until soft.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eAdd \u003cstrong\u003e1 kg of mutton\u003c\/strong\u003e and \u003cstrong\u003e50 g of Mutton Masala\u003c\/strong\u003e. Mix well.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eAdd \u003cstrong\u003ecoconut paste\u003c\/strong\u003e, \u003cstrong\u003esalt to taste\u003c\/strong\u003e, and the required quantity of water.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eCover and cook for about \u003cstrong\u003e30 minutes\u003c\/strong\u003e, or until the mutton becomes tender.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eGarnish with fresh coriander leaves.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003eServe hot with rice, idiyappam, parotta, or chapati.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003ch2\u003eசெய்முறை\u003c\/h2\u003e\n\u003cp\u003eஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பின்னர் \u003cstrong\u003e100 கிராம் நறுக்கிய வெங்காயத்தை\u003c\/strong\u003e சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்பின் \u003cstrong\u003e150 கிராம் நறுக்கிய தக்காளியை\u003c\/strong\u003e சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். பிறகு \u003cstrong\u003e1 கிலோ மட்டன்\u003c\/strong\u003e மற்றும் \u003cstrong\u003e50 கிராம் மட்டன் மசாலா\u003c\/strong\u003e சேர்த்து நன்கு கிளறவும். தேவையான அளவு \u003cstrong\u003eஉப்பு\u003c\/strong\u003e, \u003cstrong\u003eதேங்காய் விழுது\u003c\/strong\u003e, மற்றும் \u003cstrong\u003eதேவையான தண்ணீர்\u003c\/strong\u003e சேர்த்து மூடி வைத்து சுமார் \u003cstrong\u003e30 நிமிடங்கள்\u003c\/strong\u003e அல்லது மட்டன் நன்கு வெந்துவரை சமைக்கவும். இறுதியாக மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.\u003c\/p\u003e","brand":"Mom's masala 99","offers":[{"title":"Default Title","offer_id":47922652446956,"sku":null,"price":49.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0835\/3264\/4588\/files\/chips-bag-mockup_31.png?v=1783824982","url":"https:\/\/www.moms99.in\/products\/mutton-masala","provider":"Mom's masala 99","version":"1.0","type":"link"}