Mix 50 g of Mom's Masala 99 Spicy 65 Marinade with 5 tsp cooking oil to make a smooth coating. Apply evenly over 500 g chicken and marinate for 30–60 minutes. Deep fry, air fry, or bake until fully cooked. Serve hot.
(500 கிராம் சிக்கனுக்கு)
Mom's Masala 99 ஸ்பைசி 65 மரினேட் – 50 கிராம்
சமையல் எண்ணெய் – 5 டீஸ்பூன்
50 கிராம் Mom's Masala 99 ஸ்பைசி 65 மரினேட்டை 5 டீஸ்பூன் சமையல் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை 500 கிராம் சிக்கனில் சமமாகப் பூசி 30–60 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் எண்ணெயில் பொரிக்கவோ, ஏர் ஃப்ரையரிலோ அல்லது ஓவனிலோ முழுமையாக வேகும் வரை சமைத்து, சூடாக பரிமாறவும்.