Premium Kesar Badam Drink Mix (250gm)
Ingredients
-
Almond Powder
-
Milk Solids
-
Sugar
-
Saffron (Kesar)
-
Cardamom Powder
How to Prepare
Hot Kesar Badam Drink
-
Heat 200 ml of milk.
-
Add 2–3 tablespoons of Kesar Badam Drink Mix.
-
Stir well until completely dissolved.
-
Simmer for 2–3 minutes.
-
Serve hot.
Chilled Kesar Badam Drink
-
Mix 2–3 tablespoons of Kesar Badam Drink Mix with a small quantity of warm milk.
-
Add 200 ml of chilled milk and stir or blend until smooth.
-
Add ice cubes if desired.
-
Serve chilled.
பயன்பாடு
சூடான பானம்:
-
200 மில்லி பாலை நன்கு காய்ச்சவும்.
-
அதில் 2–3 மேசைக்கரண்டி கேசர் பாதாம் பான மிக்ஸை சேர்க்கவும்.
-
நன்கு கலந்து 2–3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு சூடாக பரிமாறவும்.
குளிர்ந்த பானம்:
-
முதலில் சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் 2–3 மேசைக்கரண்டி கேசர் பாதாம் பான மிக்ஸை கரைக்கவும்.
-
பின்னர் 200 மில்லி குளிர்ந்த பாலை சேர்த்து நன்கு கலக்கவும் அல்லது மிக்சியில் அடிக்கவும்.
-
விருப்பமிருந்தால் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.
பரிமாற ஏற்றது:
-
காலை உணவுடன்
-
மாலை நேர சிற்றுண்டியுடன்
-
பண்டிகை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில்
-
இனிப்புகளுடன்
-
சூடான அல்லது குளிர்ந்த பாலுடன்
-
Perfect With
-
Breakfast
-
Evening Snacks
-
Festive Celebrations
-
Desserts
-
Hot Milk
-
Chilled Milk
Shop The Full Collection